மேலும் சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

வெடிகுண்டு பார்சல் அனுப்பி மணமகனை கொன்ற பேராசிரியர் கைது!

ஒடிசாவில் தனக்கு பதவி கிடைக்காத ஆத்திரத்தில் தன்னுடன் வேலை பார்த்தவரின் மகனின் திருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி மணமகனை கொன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்ப்பட்டுள்ளார். ஒடிசாவில் திருமணத்தன்று மணமக்களுக்கு வந்த திருமண பரிசு பார்சலில் வெடிகுண்டு இருந்தது. அந்த வெடிகுண்டு

Read More
மேலும் சமீபத்திய செய்திகள்
மேலும் உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

பங்குச்சந்தை பலவீனமான நிலையில் முடிவு!

சர்வதேச சந்தைகளில் நிலவிய பலவீனமான மனநிலையினாலும், டாலருக்கெதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்கி வருவதாலும், இந்திய பங்குச் சந்தை இன்று வர்த்தக நேரம் முழுதுமே தொய்வுடன் இருந்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 115.37 புள்ளிகள், அதாவது 0.33 சதவிகிதம் குறைந்து

பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலருக்கு ஜெர்மனியில் உதவித்தொகை!

ஒசாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் என்று குற்றம்சாட்டப்படும் துனீசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், 1997ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசித்து வருவதாகவும் அவர் மாதந்தோறும் 1,168

என்னை சுட்டுக்கொல்லுங்கள் – பொலிஸாரிடம் மன்றாடிய கனடா கொலையாளி- (வீடியோ)

கனடாவின் டொரன்டோவில் இன்று பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த நபர் பொலிஸார் அவரை கைதுசெய்ய முயன்றவேளை என்னை சுட்டுக்கொன்றுவிடுங்கள் என மன்றாடியதை காண்பிக்கும்

இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் பிரச்சனை – தாய்வீட்டுக்கு சென்ற புது மனைவி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் ஏற்பட்ட பிரச்சனையால் அவரது மூன்றாவது மனைவி பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உலகச் செய்திகள்
மேலும் இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் காவாலி இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற கண்டன பேரணி குறித்து சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற வகையில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலரினால் மிகவும் அருவருக்கத்தக்கதும் மிகவும் கீழ்த்தரமான முறையில் தமிழ் பெண்களை சித்தரித்து பதிவு இடப்பட்டு வருகின்றன. முஸ்லிம் இளைஞர்களின்

ஆசிரியையின் கொடூரமான தாக்குதலால் தரம் 04 மாணவன் பலத்த காயம்!!

வவுனியாவில் ஆசிரியை ஒருவர் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் தன்னுடைய இல்லத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி

வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான நிலையங்களுக்கு பூட்டு!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளை மூடுவதற்கு இலங்கை மது வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மது வரித்திணைக்கள ஜெனரல் ஆர்.

அடுத்த ஜனாதிபதி குறித்து சர்ச்சைக்குரிய ஜோதிடர் மீண்டும் ஆரூடம்?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இலங்கையில் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என சர்ச்சைக்குரிய ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும் இலங்கை செய்திகள்
மேலும் இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

மரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி! கசந்து போன வாழ்வில் உயிர்த்தெழுந்த காதல்?

அஜித் – ஷாலினியின் 18ஆவது திருமண நாள் நேற்று (24) கொண்டாடப்பட்டுள்ளது. காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ரியல் ஜோடி இவர்கள் என்றால் மிகையாகாது. மனைவியின் கனவுகளுக்காக உழைக்கும், உறுதுணையாக நிற்கும் கணவன் அஜித். கணவனின் பெரும் துயர்

சொந்த மகளையே தாயாக்கிய இரக்கமற்ற தந்தை!

தமிழகத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய தந்தைக்கு நான்கு ஆயுள் தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சிவக் கொல்லை

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்!

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. ‘டவுன் பஸ்’ படத்தில் கலக்கிய இசைக்குயில் ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி

பாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை!!

2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளஜோத்பூர் நீதிமன்றம். 2013ஆம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில்

மேலும் இந்தியா செய்திகள்
மேலும் சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு – அதிர்ச்சியில் திரையுலகம்!!

நடிகர் அக்சய குமாரின் படப்பிடிப்பின் போது குண்டு வெடித்து, தீ பரவியுள்ளது. நடிகர் அக்சய குமார் தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கேசரி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் தற்போது உள்ளார்.

ரஜினியின் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ’காலா’ படம் ஜூன் மாதம் 7ஆம்

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி 87 வயதில் காலமானார்!!

பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (வயது 87), உடல் நலக்குறைவால் இன்று காலமானார் . 1950 -களில் தமிழ் சினிமாவில், பக்தி மற்றும் புராணக் கதைகளிலிருந்து, சமூக

மேலும் சினிமா செய்திகள்