அதிர்ச்சி தகவல்.! பூமியில் உலா வரும் மனித ஏலியன்கள்.!!

மனிதருக்கும் – ஏலியன்களுக்கும் பிறக்கும் நபர்களே., மனித – ஏலியன்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த நபர்கள் பார்ப்பதற்கு மனிதரை போல தோற்றம் கொண்டாலும்., ஏலியன்கள் சக்தி அவர்களிடம் இருக்கும் என்று தெரியவருகிறது.

மனிதனுக்கும் – ஏலியனுக்கும் பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினராக இருந்து வருகின்றனர்., இவர்கள் வழங்கும் சமிக்கைகள் மூலமாக பூமிக்கு வருகை தந்து., இவர்களின் நலன் குறித்து விசாரித்துவிட்டு செல்கின்றனர் என்றும்., சில பெண்களின் கணவன் ஏலியன்கள் என்பதால்., இணை சேர்க்கைக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

நாசா அமைப்பில் இருக்கும் ஆராய்ச்சியாளரான பேராசியர் சில்வானோ பி கொலொம்பனோ பூமிக்கு ஏலியன்கள் ஏற்கனவே வந்துவிட்டன என்றும்., இதனை அறியாமல் நாம் இருந்து வருகிறோம் என்று தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மனிதரை விட மாறுபட்ட உடல் தோற்றத்தை கொண்ட கார்பன் உடலுடன் கூடிய ஏலியன்கள் பூமியில் இருக்கும் காரணத்தால்., அவைகளை எளிதில் அடையாளம் காண இயலவில்லை என்று கூறியுள்ளார்.

ஏலியன்கள் பழைய கணிப்புகள் அனைத்தையும் மறு பரிசீலனை செய்து., பல்வேறு விதமான கருத்தை எடுத்து கொண்டு செய்லபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பூமிக்கு வருகை தரும் ஏலியன்கள் சிறிய அளவிலும்., மேம்பட்ட நாம் அறியாத தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியாளர் சில்வானே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *