அன்டர்சன் சாதனை

Please log in or register to like posts.
News

டெஸ்ட் கிரிக்­கெட்­டில் அதிக பந்­து­களை வீசிய வேகப்­பந்து வீச்­சா­ளர் என்ற சாத­னையை நிலை­ நாட்­டி­னார் இங்­கி­லாந்து அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் ஜேம்ஸ் அன்டர்­சன்.

நியூ­சி­லாந்­துக்கு எதி­ராக நேற்­று­முன்­தி­னம் நிறை­வுக்கு வந்த டெஸ்ட் ஆட்­டத்­தில் அன்டர்­சன் 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­களை வீசி­னார்.

இதை­ய­டுத்தே இந்த வர­லாற்று அடைவை அவர் நிகழ்த்­தி­னார். மேற்­கிந்­தி­யத் தீவு­க­ளின் முன்­னாள் வேகப்­பந்து வீச்­சா­ளர் கார்ட்னி 30 ஆயி­ரத்து 19 பந்­து­கள் வீசி படைத்­தி­ருந்த சாத­னையை அன்டர்­சன் 30 ஆயி­ரத்து 74 பந்­து­கள் வீசித் தகர்த்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *