இலங்கைக்கு கிடைத்தது பதக்கம்!!

இலங்கைக்கு கிடைத்தது பதக்கம்!!
April 05 08:35 2018 Print This Article

21ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை  வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கையின் தினூஷா கோம்ஸ் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.  21 ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த மிராபாய் சானு தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.