இளம் நபரை காவு வாங்கிய டிக் டாக்..வெளியான வீடியோ.. !!

நடிகர் நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்தது போய் இப்போது அந்த காட்சில் வரும் வசனங்களை டிக் டாக் என்ற ஆப்பின் மூலம் நடித்து பதிவு செய்யலாம் என்று அனைவருக்கும் தெரிந்ததே.

இதனை சிலர் தவறாகவும் பயன்படுத்தி விபரீத செயல்கள் செய்து வருகிறாரகள். அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது ஒரு இளைஞருக்கு நடந்திருக்கும் சோக சம்பவம் தான் இது.

டிக் டாக் மூலம் நடிகர்கள் வசனங்களை பேசி அசத்துவது போல் பலர் சாகசங்கள் செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்கள் அந்த வகையில் தான் நடந்துள்ளது இந்த சம்பவம்.

பைக்கில் பின்னாடி நின்று கொண்டு அப்படியே தலைகிழாக பின்புறம் குதிப்பதுதான் இந்த விபரீத செயல் இதனை ஒரு இளைஞன் செய்ய முயற்சித்து தனது தலை தரையில் தலைகிழாக தட்டி முறிந்து அவர் இறந்த விபரீத சம்பவம் நேர்ந்துள்ளது.

இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *