இ.போ.ச. பேருந்து விபத்து- 22 பேர் காயம்!!

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துசச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் எதிர் திசையில் வந்த வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
தம்புள்ளை – ஹபரண வீதியில் திகம்பத்தஹ பிரதேசத்தில் இன்று காலை விபத்து நடந்துள்ளது.
விபத்தில் 22 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *