ஈட்டி எறிதலில் கஜனி தங்கம் வென்றார்!!

பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கோப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ச.கஜனி தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.

யாழ்ப்பாண மாவட்டபிரதேச செயலகங்களுக்கிடையிலான தடகளப்போட்டிகள் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கோப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த .கஜனி 31.40 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த பா.சாணு 27.79 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும், சாவகச்சேரி பிரதேச தேச செயலகத்தைச் சேர்ந்த. வ.ஸகானா 22.85 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பக்கத்தையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *