ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்

By Dileep
பதிவேற்றிய காலம்: Apr 21, 2019

நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாலை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரச தலைவரின் செயலாளர் நாயகத்தினால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *