கனடாவில் சுனாமி பேரலை போல வெகுண்டெழுந்த மேகக்கூட்டம்

கனடாவில் சுனாமி பேரலை போல வெகுண்டெழுந்த மேகக்கூட்டம்
April 13 09:35 2018 Print This Article
ஆசிரியர் – Editor

கனடாவில் சுனாமி பேரலை போல வெகுண்டெழுந்த மேகக்கூட்டம்

கனடாவில் ஏற்பட்ட சுனாமி பேரலை போல் மேகம் இறங்கி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆல்பர்டாவில் உள்ள லெவிட் கிராமத்தில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போது சிறிய அளவிலான மேகக்கூட்டம் தரையில் இறங்கி வந்தது.

சிறிது நேரத்தில் அது பெரு மேகங்களாக திரண்டு சுனாமி பேரலை போல் தரைப்பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்தன. இதனை சயானா ஆல்சன் என்பவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோ காட்சி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

  Article "tagged" as: