கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பமா? – அமார் சிங் மறுப்பு

கோலாலம்பூர், மே 24 – தாம் கனடா நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாக  ராஜா பெத்ரா  கமாருடின் கூறியிருப்பது உண்மை இல்லை என பதவி ஓய்வு பெற்ற போலீஸ் ஆணையர் டத்தோஶ்ரீ அமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மலேசியாவில், கிள்ளானில்தான் இருப்பதாகவும் எந்தச் சமயத்திலும் கனடாவின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தாம், ராஜா பெத்ராவைப் போல போலீஸாரின் கைதுக்குப் பயந்து கொண்டு, வெளிநாட்டில் ஓடி ஓளிந்து கொள்ள அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பமா? – அமார் சிங் மறுப்பு appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *