கிணற்றில்  தவறி வீழ்ந்த முதியவர் உயிரிழப்பு!!

கிணற்றில் தவறி வீழ்ந்த முதியவர்  உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் வவுனியா  நெடுங்கேணி ஆறாம்கட்டை பகுதியில் நடந்துள்ளது.
அவரது வீட்டு கிணற்றில் தண்ணீர் அள்ள  முற்பட்ட போது தவறி வீழ்ந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உறவினர்களால் தேடிய போது, முதியவர் கிணற்றில் சடலமாகக் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *