கொல்கத்தாவின் முதல் ஆட்டத்தை நேரில் காண வருகிறார் சாருக்கான்

Please log in or register to like posts.
News

நடப்பு வருட ஐ.பி.எல். தொட­ ரில், கொல்­கத்தா அணி­யின் முத­லா­வது ஆட்­டத்தை நேரில் காண்­ப­தற்கு வரு­கி­றார் அந்த அணி­யின் உரி­மை­யா­ள­ரான சாருக்­கான்.

இந்த வரு­டத்­துக்­கான ஐ.பி.எல். ஆட்­டங்­கள் நாளை­ம­று ­தி­னம் ஆரம்­ப­மா­கின்­றன. எட்­டாம் திகதி நடை­பெ­றும் ஆட்­டத்­தில் கொல்­கத்தா அணியை எதிர்த்து பெங்­க­ளூர் அணி மோத­வுள்­ளது.

இந்த ஆட்­டத்­தைக் காண்­ப­தற்­கா­கவே சாருக்­கான் வர­வுள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *