சிம்பாங் பூலாய்-கேமரன்மலை சாலையில் -நிலச்சரிவு

ஈப்போ, அக். 19 – ஜாலான் சிம்பாங் பூலாய்-கேமரன்மலை சாலையில் 100 மீட்டர் தூரத்துக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அந்த நிலச்சரிவு சனிக்கிழமை காலை 12.30மணிக்கு ஏற்பட்டதாகப் பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் யூனுஸ் ஜமாரி தெரிவித்தார்.

சாலையின் ஓரத்தில் 20 மீட்டர் ஆழத்துக்கு சேதம் ஏற்பட்டதாகவும் வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்குப் பாதை மூடபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

The post சிம்பாங் பூலாய்-கேமரன்மலை சாலையில் -நிலச்சரிவு appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *