சொற்பொழிவாளருக்கு மதிப்பளிப்பு!!

யாழ்ப்பாணம், பண்ணாகம் விசவத்தனை முருகமூர்தி ஆலய வருடாந்த திருவிழாக் காலங்களில் தெய்வீக தொடர் சொற்பொழிவை நிகழ்த்திய ஆசிரியர் அ.முருகதாசன் ஆலய நிர்வாகத்தினர், மற்றும் மக்களால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *