“ச்சா..” முக ஜொலிப்பிற்காக இப்படியும் செய்வதா?: நாயின் சிறுநீரை ரசித்து குடிக்கும் பெண்!! – வீடியோ

முகம் முழுவதும் முகப்பருக்களால் நிறைந்து எப்போதும் சோகமாக இருந்த ஒரு பெண், தற்போது ஜொலிக்கும் முக அழகுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இதுதான் எனக் கூறும் ஒரு காணொளியை வெளியாகி காண்போரை முகம் சுளிக்கச் செய்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெயர் வெளியிடாத ஒரு பெண் தனது அழகுக்கும் முக ஜொலிப்புக்கும் காரணம் இதுதான் என்று கூறி தனது நாயின் சிறுநீரைப் பிடித்து ரசித்துக் குடிக்கிறார்.

நாயின் சிறுநீரில் வைட்டமின் A, வைட்டமின் E மற்றும் கால்சியம் இருப்பதோடு புற்று நோயைக் குணமாக்கவும் அது உதவுவதாகவும், புராதன சீனா, ரோம், கிரீஸ் மற்றும் எகிப்தில் நாய் அல்லது மனித சிறுநீரை மருத்துவக் காரணங்களுக்காக குடிக்கும் வழக்கம் இருந்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, நாயின் சிறுநீரில் பல நச்சுப் பொருட்களும் அமிலங்களும் இருப்பதால் அதை குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *