டிஎன்பிஎல் – காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

Please log in or register to like posts.
News

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #TNPL #DindigulDragons #KanchiVeerans

திண்டுக்கல்:

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்

டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கால் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் சுண்டியதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்றது. இதையடுத்து, தனது அணி முதலில் பந்து வீசும் என திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, காஞ்சி வீரன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.

#TNPL #DindigulDragons #KanchiVeerans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *