தமிழில் ஒடியன்!!

Please log in or register to like posts.
News

By அபி பதிவேற்றிய காலம்: Dec 7, 2018மோகன் லால் நடிப்பில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கியுள்ள படம் – ஒடியன்.இந்தப் படம் டிசெம்பர் 14 அன்று வெளிவரவுள்ளது.இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.நான்கு மொழிகளில் வெளியாகும் முதல் மலையாளப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *