தமிழ் நடிகைக்கு இரண்டு காதலன்.! மூவரும் ஒரே நேரத்தில் சந்திக்க.. ஓங்கி ஒரே குத்து.!

பெங்களூர் தனியார் ஹோட்டலில் தமிழ் நடிகை ஒருவரின் முன்னாள் காதலனும், இந்நாள் காதலனும் கட்டி புரண்டு சண்டையிட்டு காவல் நிலையம் வரை சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், கன்னட படங்களில் நடித்துள்ள நடிகை ராகிணி திவேதியின் முன்னாள் மற்றும் இந்நாள் காதலங்கள், ஊருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகை ராகிணி திவேதி கன்னட படங்களான கெம்பேகவுடா, வீரமதகரி, ராகிணி ஐபிஎஸ் ஆகிய படங்களிலும், தமிழில் நிமிர்ந்து நில் படத்திலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், இவரின் காதலன் ரவியுடன் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்த வந்துள்ளார்.

அப்போது, ஏற்கனவே உணவருந்த வந்திருந்த ராகிணி திவேதியின் முன்னாள் காதலர் சிவபிரகாஷ்-க்கும் இந்நாள் காதலன் ரவிக்கும் வாக்குவாதம் ஆகவே, ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள ஆரம்பித்து கொண்டனர்.

இவர் அவர் முகத்தில் குத்த, பதிலுக்கு அவர் குத்த, இறுதியில் சிவபிரகாஷ் ஓங்கி விட்ட ஒரு குத்தில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சண்டை முடிவுக்கு வந்தது. பின்னர் ரவியை மீட்ட நடிகை அசோக் நகர் காவல் நிலையத்தில், சிவபிரசாத் மீது புகார் கொடுத்தனர்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *