திரிஷாவின் உடலை எரித்த பெற்றோர்!… வெளியான தகவல் !

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில்தலைமை ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்நடந்துள்ளது.

நங்கவள்ளி சின்ன சோரகை கிராமத்தைசேர்ந்த மாணவி திரிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 15ம் திகதி பிறந்தநாள் என்பதால் பீர் பாட்டிலுடன் வகுப்பறைக்குவந்துள்ளார்.

அதனை எடுத்து மற்ற மாணவிகளிடம் காட்டிக் கொண்டிருந்தார், இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாணவிகளை கண்டித்ததுடன் தலைமை ஆசிரியரிடம் அழைத்து சென்றுள்ளார்.

அவரும் மாணவிகளை கண்டித்ததுடன் திரிஷாவின் பெற்றோரையும் வரவழைத்து பேசியதாக தெரிகிறது.

வீட்டிலும் பெற்றோர்கள் திட்ட கடுமையான மன உளைச்சலில் இருந்த திரிஷா தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.

பொலிஸ் வழக்காகி விடும் என பயந்துபெற்றோரே அவரின் உடலை எரித்துள்ளனர்.

இதுபற்றிஎப்படியோ தகவல் தெரியவர நங்கவள்ளி கிராம அலுவலர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *