துப்பாக்கியுடன்  செக்ஸ் விளையாட்டு: குண்டு வெடித்து காதலி மரணம்

புளோரிடா, ஜூன். 13- குண்டு நிரப்பப் பட்ட  துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு  காதலியுடனான பாலியல் உறவின் போது விளையாட்டு காட்டிய சம்பவத்தில் துப்பாக்கி வெடித்து அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் பாலோமா வில்லியம்ஸ் என்ற அந்தப் பெண்ணுக்கு அந்த அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சார்லஸ் ஷினால்ட் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு செக்ஸ் உறவில் ஈடுபடும் போது  போதைப்பொருட்கள் உட்கொள்ளுலும் கொள்ளும் பழக்கமும்  இருந்துள்ளது.

இந்நிலையில்  இவர்கள் இருவரும் கடுமையான போதை மயக்கத்தில் உடலுறவில் ஈடுபடும் போது குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியை  செகஸ் கருவி போல பயன்படுத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிய  எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து விட்டது.

இதில் படுகாயமடைந்து பாலோமா உயிருக்கு போராடியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உள்ளார்  சார்லஸ். இதையடுத்து பலோமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்து சார்லஸ் ஷினல்ட்டிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துப்பாக்கியுடன்  செக்ஸ் விளையாட்டு: குண்டு வெடித்து காதலி மரணம் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *