தெஹிவளையிலும் குண்டு வெடித்தது

By Dileep
பதிவேற்றிய காலம்: Apr 21, 2019

தெஹிவளையிலும் இன்று பகல் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகிலுள்ள விடுதி ஒன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தெஹிவளை மிருகக்காட்சிசாலையும் மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *