நடிகையை கண்டித்த ரசிகர்கள்

பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம்.

பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம். அதனால் அவர் அடிக்கடி வானத்தில் பறந்து கொண்டே இருக்கிறாராம். படங்களில் நடிப்பதுடன், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறாராம்.

சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவரிடம் கதை சொல்வதற்கு டைரக்டர்கள் வரிசையில் நிற்கிறார்களாம். இந்த நிலையில், படுகவர்ச்சியான புகைப்படங்களையும், சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிடுவது, ஒரு பெரிய நடிகைக்கு அழகு அல்ல என்று நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களாம்.

Related Tags :

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *