திருமணம் ஆனால் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிடும் என்பர். ஆனால் திருமணம் ஆகியும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான சங்கஸ்தளம் என்ற தெலுங்கு படம் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படக்குழுவினர் சக்சஸ் மீட் நேற்று வைத்தனர்.

அதில் கலந்து கொண்ட சமந்தா கவர்ச்சியாக உடை அணிந்து வந்தார். தற்போது இந்த குறிப்பிட்ட புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.