பக்காத்தானில் யார் கணவர், யார் மனைவி – நஜிப் கிண்டல்

கோலாலம்பூர், செப். 14 ழ்- பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கணவன், மனைவிக்கான வேறுபாடு தெரியாதவர்கள் என நஜிப் ரசாக் கிண்டல் செய்துள்ளார்.

பக்காத்தான் கூட்டணியில் உள்ள ஜசெக, பிகேஆர், பிரிபூமி பெர்சத்து மற்றும் அமானா நெகாரா ஆகியவற்றில் யார் கணவர், யார் மனைவி எனற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

அம்னோவும் பாஸ் கட்சியும் இன்று ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்வதால் அவற்றில் யார் கணவன், யார் மனைவி என பிகேஆரின் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, நஜிப் பக்காத்தானை கேலியாக விமர்சித்து தமது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார்.

The post பக்காத்தானில் யார் கணவர், யார் மனைவி – நஜிப் கிண்டல் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *