பருத்தித்துறை பிரதேச செயலகம்  கடற்கரை கபடியில் சம்பியனானது

Please log in or register to like posts.
News

யாழ்ப்­பாண மாவட்ட செய­லக விளை­யாட்டு பிரி­வி­ன­ரால் நடத்­தப்­பட்ட பிர­தேச செய­லக அணி­க­ளுக்கு இடை­யி­லான கடற்­கரை கப­டி­யில் பருத்­தித்­துறை பிர­தேச செய­லக அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

வல்­வெட்­டித்­துறை ரேவடி கடற்­கரை மைதா­னத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் பருத்­தித்­துறை பிர­தேச செய­லக அணியை எதிர்த்து சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லக அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­திய பருத்­தித்­துறை பிர­தேச செய­லக அணி 36:16 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *