பாற்குடபவனியும்- 108 கலச சங்காபிசேகமும்!!

By அபி பதிவேற்றிய காலம்: Jan 1, 2019புதுவருடத்தை முன்னிட்டு கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவிலில் பாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும் இன்று காலை இடம்பெற்றது.நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து கல்வியங்காடு ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்பன் கோவில் நோக்கி பாற்குட பவனி ஆரம்பமானது.பவனியில் பெருமளவிலான பெண்கள் கலந்து கொண்டனர்.பாற்குடபவனி வீரபத்திரர் சபரீச ஐயப்பன் ஆலயத்தை சென்றடைந்ததும் ஸ்ரீ வீரபத்திரர் சபரீச ஐயப்ப சுவாமிக்கு 108 கலச அபிசேகம் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *