புளியங்குளத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் நேற்று (19) இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக நீதவானின் விசாரணைகளின் பின்னர் தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *