பூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்

Please log in or register to like posts.
News

தூத்துக்குடியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உடன்பிறந்த தங்கையின் கணவர் செல்வராஜும் பலியாகியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டண்ட் சில்வா கூறியதாவது, ஒரு மகன், மகள் என அழகாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார் எனது மச்சான்.

அவரது மகள் வயதுக்குவந்துவிட்டாள். இன்னும் 3 நாட்களில் பூப்புனித நீராட்டு விழா நடக்கவிருக்கிறது. இதற்காக உறவினர் வீட்டிற்கு பத்திரிகை வைக்க சென்றுவிட்டு வந்தவரை அநியாயமாக சாகடித்துவிட்டார்கள் என அழுதுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *