பேசாலை வெற்றி நாயகி ஆலயத்தில் — நத்தார் திருப்பலி!!

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நத்தார் தின திருப்பலி நேற்று நள்ளிரவு ஒப்புக்கொடுக்கப்பட்டது.அருட்தந்தை எஸ்.கே.தேவராஜா அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் என ஆயிரக்கணக்கானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *