முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த பெண்…. துடிதுடிக்க நேர்ந்த பயங்கரம்.!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லதியானா பகுதியை சார்ந்தவர் குருசரண் சிங். இவருக்கும் சுரிந்திரா என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்., மனைவியின் நடவடிக்கையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக அக்கம் பக்கத்தில் தனது மனைவி குறித்து விசாரித்த சமயத்தில்., அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலானது வெளிவந்துள்ளது.

மேலும்., தன்னை ஏமாற்றி திருமணம் முடிக்கப்பட்டதை உணர்ந்துள்ளார். இந்த நிலையில்., இது குறித்து கணவன் – மனைவியிடம் விசாரித்த சமயத்தில் இருவருக்கும் இடையே ஆத்திரம் ஏற்பட்டு பிரித்துள்ளனர். இந்த நிலையில்., மீண்டும் தனது முதல் கணவருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த விபாகரம் மீண்டும் பிரச்சனைக்கு உள்ளாகவே ஆத்திரமடைந்த நிலையில் இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில்., காவல் நிலையத்திற்கு சென்று விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த மனைவியை கொடூர கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *