முன்னேஷ்வரம் – சோஹொன்காளி கோவிளில் சங்கு திருடப்பட்டது..

முன்னேஷ்வரம் – சோஹொன்காளி கோவிளில் இருந்த பெறுமதியான இரு சங்குகள் திருடப்பட்டுள்ளன.

கண்ணாடி பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குறித்த சங்குகள் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *