மேன்முறையீடு  செய்யமாட்டேன்

Please log in or register to like posts.
News

தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய மாட்டேன். தடையென்பது அழுத்தமான செய்தியைக் கூற ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் சபையால் கொடுக் கப்பட்டது.

பந்­தைச் சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் தடை பெற்­றுள்ள ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் முன்­னாள் தலை­வர் சிமித், தனது தடையை எதிர்த்து மேன்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­தார்.

இந்­தச் சம்­ப­வத்தை என்­றும் மன­தில் வைத்­தி­ருப்­பேன். எனது நாட்­டுக்­கான நான் மீண்­டும் விளை­யா­டு­வேன். ஆனால் அணி­யின் தலை­வ­ராக முழு பொறுப்­பை­யும் நான் ஏற் றுக்கொள்­கி­றேன்.

தடையை எதிர்த்து மேன்­மு­றை­யீடு செய்யமாட்­டேன். தடை­யென்­பது அழுத்­த­மான செய்­தி­யைக் கூற ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் வாரி­யத்­தால் கொடுக்­கப்­பட்­டது, நான் அதை ஏற்­று­கொள்­கி­றேன்’’ என்று சிமித் மேலும் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *