யுபின் & ஐபின் அனிமேஷன் படம் ஆஸ்கார் போட்டிக்குப் பரிந்துரை

கோலாலம்பூர், அக். 19 – உள்ளூர் தயாரிப்பான அனிமேஷன் படமான யுபின் & ஐபின்: கெரிஸ் சியாமாங் துங்கால் எனும் படம் 2020 ஆண்டு ஆஸ்கார் திரைப்படப் போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

லீஸ் கோப்பாக்கியு தயாரிப்பு நிறுவனத்தின் அந்தப் படம் மற்ற நாடுகளின் 32 திரைப்படங்களோடு போட்டியிடவிருக்கிறது.

மார்ச் 21ல் திரையிடப்பட்ட அந்தப் படம் மூன்றே வாரத்தில் 25 மில்லிய்ன ரிங்கிட் வருமானத்தை ஈட்டிட்தந்தது. 2 கோடி ரிங்கிட் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அது கனடா மோன்ரீயலில் அனிமேஷம் திரைப்படப் போட்டியில் கலந்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டது மலேசிய திரைப்படத் தொழிலுக்குப் பெரும் ஊக்குவிப்பைத் தரும் என நம்பப்படுகிறது.

The post யுபின் & ஐபின் அனிமேஷன் படம் ஆஸ்கார் போட்டிக்குப் பரிந்துரை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *