வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துகள் கையளிப்பு!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துகள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

132 நோயளர்களுக்கான 39600 ரூபா பெறுமதியான மருந்துகள் வழங்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *