வரணி மத்திய கல்லூரியின் – மரதன் ஓட்டப் போட்டி!!

By அபி பதிவேற்றிய காலம்: Jan 12, 2019யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் பாடசாலை மாாணவர்களின் மரதன் ஓட்ட போட்டி நேற்றுக் காலை இடம்பெற்றது.போட்டி வேம்பிராய் சந்தியில் ஆரம்பித்து மீசாலை புத்தூர்ச்சந்தி, கொடிகாமம் ஊடாக பாடசாலையின் வாயிலில் நிறைவுவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *