விழிப்புணர்வு நடை பயணம்!!

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடைபயணம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஆரம்பமாக ஏ9 வீதி ஊடாக மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *