வெற்றிநாயகியின் திருச்சொரூபம் கிராம வலம்!!

மன்னார் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் வருடந்தோறும் நடத்தப்படும் மூவிரசர் விழா  கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.அதில் புனித வெற்றி அன்னையின் புதுமைமிக்க திருச்சொரூபம் கிராமம் ஊடாக கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கடல் வளம் ஆசீர் வதிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *