ஆசிரியர் – Editor

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சிக்கிய கண்டேனர் வாகனம்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1000 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் போதைபொருட்களுடன் மஹரமக பகுதியில் கண்டேனர் வாகனம் ஒன்றை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.