65 குடும்பங்களுக்கு- மாங்கன்றுகள்!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி வாலிபர் முன்னணியினரால் 65 குடும்பங்களுக்கு இந்தியன் இன மாங்கன்றுகள் வழங்கப்பட்டன.

வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ச்த 65 குடும்பங்களுக்கு மாங்கன்றுகள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் நிதி ஒதுக்கீட்டில் கன்றுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *