வவுனியா கடவுச்சீட்டு அலுவலகம் தொடர்பில் மக்கள் கடும் விசனம்

வவுனியாவில் இயங்கி வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தின் செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் இன்றைய தினமும் சீராக இயங்கவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக தூர இடங்களான மூதூர், திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற இடங்களில் இருந்து வருகை தந்தவர்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

குறித்த காரியாலயத்தில் மின் வழங்கும் சாதனம் இருந்தும் தொலை தூரத்திலிருந்து வரும் மக்களுக்கான சேவைகள் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இலங்கை

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.