விக்னேஷ் சிவனையும் மாத்தினார் நயன்தாரா

கூகுளில் நயன்தாரா லவ்வர்ன்னு தேடினா, 3 பேரோட விதவிதமான படமா கிடைச்சாலும், மத்ததை விட்டுட்டு,இப்போதைய ஹாட் லவ்வறான விக்னேஷ் சிவன் பத்தி தான் இப்போ டாபிக்.

இவரையும் நயன் மாத்திட்டாராம். அச்சச்சோன்னு அலறாதீங்க. அவரை மாத்தறதுக்கு பதிலா, அவரின் பெயரை நியூமரலாஜி படி மாத்தி வச்சிருக்காராம்.

தன் காதலர் ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் நிறைய இடைவெளி எடுத்துகிறதுக்கு காரணம் அவர் பேர் ராசி தான்னு.

விக்னேஷ் Sivan என்ற பெயரை Vignesh Shivn என்று மாற்றி விட்டார்களாம். எப்படியோ, ஆளை மாத்தாம, பேரை மட்டும் மாத்தி இருக்காங்களே நயன், அதுவரைக்கும் சந்தோசப்படுங்க ஜி ன்னு நண்பர்கள் சொல்ல, தன் ட்வீட்டர் பக்கத்தில் மாத்திவிட்டாராம் விக்கி.

மேலும் சினிமா

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.