இருமல் தொல்லையை கட்டுப்படுத்த ஏலக்காய் டீ

கிரீன் டீ அல்லது டீ தூள் – 2 டீஸ்பூன்,
நாட்டுச்சர்க்கரை – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
பால் – ஒரு கப்.

செய்முறை :

* ஏலக்காயை தட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

* நன்கு கொதித்து வரும் போது அதில், தேயிலை, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும்.

* டிகாக்‌ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

* சூப்பரான ஏலக்காய் டீ ரெடி.


கருத்துக்கள்

avatar
wpDiscuz