About us

தமிழர்களுக்கான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய தளமாகும்.

தமிழர்நெட் இணையமானது செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது.

இன்று உலகமெங்கும் எமது பாவனையாளர்கள் அதிகரிப்பால் வேகமாக செயற்படக்கூடிய சேர்வர்களுடனும் அதி தொழிநுட்பத்துடனும் எமது இணையத்தளம் இயங்கி வருகிறது.

எமது இயைத்தளத்திற்கு நாளாந்தம் பல நாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பாவனையாளர்கள் வருகை தருகின்றனர். எமது பாவனையாளர்களில் எண்ணிக்கை தினம் தினம் உயர்வடைந்து காணப்படுகின்றது.

தமிழர்நெட் இணையத்தின் வளர்ச்சியின் பின்னணியில் பல தொழிநுட்ப வல்லுனர்கள் இருக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே பலர் தொழில் புரிகின்றனர்.

மேலும் எமது இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எம்முடன் இணைந்திருங்கள்.

அன்புடன்,
தமிழர்நெட் நிர்வாகம்.
TamilarNet – World Tamil’s Net