Browsing Category

உலகம்

சோபியா ரோபோவுக்கு பிடித்த நடிகர் இவர் தானாம்

February 23, 2018ஆசிரியர் - Editor IIசவுதி அரேபியாவில் குடியுரிமை பெற்ற சோபியா எனும் ரோபோ, தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கான் என தெரிவித்துள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ரோபோ சோபியா. இந்த ரோபோவிற்கு, சவுதி…

9-வது மாடியில் ஜன்னலின் விளிம்பில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை: என்ன ஆனது?

February 23, 2018ஆசிரியர் - Editor IIமூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்பதாவது மாடியின் ஜன்னலின் விளிம்பில் சுமார் 10 நிமிடம் விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரேசிலின் Goiania பகுதியில் உள்ள அடுக்குமாடி…

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்

February 23, 2018ஆசிரியர் - Editor IIஜெர்மனியைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச அமைப்பான ‘Transparency International’ உலகின் ஊழல் மிகுந்த நாடுகளை வரிசைப்படுத்தி, ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.கடந்த ஆண்டுக்கான (2017) பட்டியலை அந்த…

வரலாற்றில் இன்று : 23.02.2018

February 23, 2018ஆசிரியர் - Editor IIபெப்ரவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 54 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 311 (நெட்டாண்டுகளில் 312) நாட்கள் உள்ளன.நிகழ்வுகள்1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: மெக்சிக்கோவின் புவெனா விஸ்டா நகரில்…

கோழியைப் போன்று முட்டையிடும் அதிசய இளைஞர்: நம்ப முடியாமல் தவிக்கும் மருத்துவர்கள்

February 22, 2018ஆசிரியர் - Editor IIஇந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முட்டை போட்டுள்ள சம்பவம் மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேஷியாவின் Gowa பகுதியைச் சேர்ந்தவர் Akmal, 14 வயதுடைய இவர் கடந்த…

உலகின் மிகப் பெரிய மர கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்

February 22, 2018ஆசிரியர் - Editor II2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடவுள்ள ஜப்பானிய நிறுவனமொன்று, அதையொட்டி உலகின் மிகப் பெரிய மரத்தினாலான கட்டடத்தை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.சுமிட்டோமோ என்ற அந்த நிறுவனமானது, தங்களது…

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற கேரள பெண்: சிக்கியது எப்படி?

February 22, 2018ஆசிரியர் - Editor IIஅவுஸ்திரேலியாவில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த கேரளா பெண் குற்றவாளி என நீதிமன்றத்தால் கிட்டத்தட்ட நிரூபிக்கப்பட்டுள்ளார்.கேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம், இவர் மனைவி சோபியா சாம் (33),…

பாலியல் பொம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்ட இளைஞர்

February 22, 2018ஆசிரியர் - Editor IIநைஜீரியாவில் இளைஞர் ஒருவர் பெண் பாலியல் பொம்மையை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.லகோஸ் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.பெயர் வெளிவராத இளைஞர் ஒருவர் கோட் சூட் அணிந்த…

இந்தியா சென்றது ஏன்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம்

February 22, 2018ஆசிரியர் - Editor IIதனது ஒருவார காலப் பயணம் இந்தியா - கனடா இடையே உறவுகளை மேம்படுத்துவதற்கே தவிர, கைக்குலுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அல்ல என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.ஒருவார கால அரசு முறை சுற்றுப்பயணமாக…

கனடாவில் பெண் ஒருவரை இடித்து விட்டு ஓடிய தமிழர்கள்

February 22, 2018ஆசிரியர் - Editor IIகனடா-கடந்த வாரம் மிசிசாகாவில் உயிராபத்தான நிலையில் 61-வயது பெண்ணை இடித்து விட்டு ஓடியதாக பிரம்ரனை சேர்ந்த 60-வயதுடைய சச்சிதானந்தா வைத்தியலிங்கம் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பிப்ரவரி 15, இரவு…

மொடல் மனைவியை குத்தி கொலை செய்த கணவன்: அநாதையான 3 வார குழந்தை

February 22, 2018ஆசிரியர் - Editor IIமால்டோவா நாட்டில் மொடல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர், 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மால்டோவா நாட்டின் பெரும் புகழ்பெற்ற நடிகை, மொடல் மற்றும் பாடகி 31 வயதான…

மனைவிக்கு சாரதியாக கட்டணம் வசூலித்த கணவன்: மனைவி எடுத்த முடிவு

February 22, 2018ஆசிரியர் - Editor IIஐக்கிய அமீரகத்தின் துபாயில் நபர் ஒருவர் ஒவ்வொரு முறை தமது மனைவியை காரில் அழைத்துச் செல்ல கட்டணம் வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒவ்வொரு முறை தம்மை வெளியே அழைத்துச் செல்ல 100 பவுண்ட்ஸ்…

300 அடி ஆழத்தில் சரிந்து விபத்துக்குள்ளான பேருந்து: 44 பேர் உடல் நசுங்கி பலி

February 22, 2018ஆசிரியர் - Editor IIபெரு நாட்டில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி ஆழத்தில் சரிந்து விழுந்ததில் 44 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.44 உயிர்களை பலிவாங்கிய குறித்த கொடூர சம்பவமானது Ocona பகுதியில் அமைந்துள்ள…

8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை: வெளியான பின்னணி தகவல்

February 21, 2018ஆசிரியர் - Editor IIஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக…

66 பேரை பலிகொண்ட விமானம் கண்டுபிடிப்பு

February 21, 2018ஆசிரியர் - Editor IIஈரானில் 66 பேருடன் மலையில் மோதி விழுந்து விபத்துக்குள்ளான விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.ஈரானில் கடந்த 18ம் திகதி 66 பேருடன் புறப்பட்ட ATR 72-500 என்ற விமானம் ஜாக்ரோஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.பயணம்…

பாலிவுட் பிரபலங்களை சந்தித்த கனடா பிரதமர்

February 21, 2018ஆசிரியர் - Editor IIஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து பேசியுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவின் முக்கிய…

வடகொரிய ஜனாதிபதியின் தங்கை கர்ப்பம்: வெளியான தகவல்

February 21, 2018ஆசிரியர் - Editor IIவடகொரிய தலைவர் கிம் ஜாங் -ன் சகோதரி 2-வது முறையாக கர்ப்பம் தரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 11-ஆம் திகதி வரை தென் கொரியாவில் இருந்த கிம் யோ ஜாங், குறித்த தகவலை…

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது கொடூர இனவெறி தாக்குதல்

February 21, 2018ஆசிரியர் - Editor IIஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியின் வீதியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பான வழக்கு…

39 பெண்களை மணந்து 103 குழந்தைகளுக்கு தந்தையான நபர்: 48 பெண்களை மணக்க திட்டம்

February 21, 2018ஆசிரியர் - Editor IIகென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு…