Browsing Category

ஆரோக்கியம்

இளநீர் குடிப்பதன் நன்மைகள்!!!

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும்…

மட்டன் வறுவல்…..

தேவையான பொருட்கள் : வேகவைக்க : மட்டன் – 1 கப் உப்பு – தேவைக்கு இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 வதக்க : சோம்பு – 1/2 ஸ்பூன் குடைமிளகாய் – கால் கப் (பொடியாக நறுக்கியது ) பெரிய வெங்காயம் – 1 (மெலிதாக நறுக்கியது ) தக்காளி – 1 பச்சை மிளகாய் – 1…

இந்த உணவுகளை தொட்டுக்கூட பார்க்காதீங்க!.. மாரடைப்பு வந்துடுமாம்….

கொலஸ்ட்ரால் என்பது மெழுகுப் போன்ற ஒரு பொருள். இது இரத்தத்தில் உள்ள கொழுப்புச் செல்களில் காணப்படும். உடலினுள் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்திற்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியமானதாகும். பொதுவாக நமது உடலில் சரிவிகித டயட்டை மேற்கொள்ளும் போது, நல்ல…

இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் உணவுகள்!

மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்தல், கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது. தண்ணீர் விட்டான் கிழங்கு (அஸ்பாரகஸ் கிழங்கு)இந்த கிழங்கு உங்கள் இரத்த குழாய்களில் அடைத்து…

சீனர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் தெரியுமா?

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தாமல் உணவுகள் சமைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் வெங்காயத்தாளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் இதுதான் காரணம்.…

உடல் எடைக்கும், நீரிழிவு நோய்க்கும் சூப்பரான தீர்வு!

அனைவரது வீட்டு சமையலறையிலும் இருக்கும் நறுமணமிக்க மசாலாப் பொருள் தான் சீரகம். இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் சேர்த்து வரும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது பார்ப்பதற்கு ஓமம் போன்று தான்…

வலியே இல்லாமல் பிரசவமா? ஊசியே தேவையில்லை!

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம். மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில்…

ஸ்வீட் தோசை எப்படி செய்வது?

எரியப்ப கர்நாடகவின் பாரம்பரிய ஸ்வீட் உணவாகும். இது கர்நாடகவின் உடுப்பி பகுதியிலிருந்து வந்த ரெசிபி ஆகும். இந்த ஸ்வீட் தோசை அரிசி மாவு மற்றும் தேங்காய் இவற்றை அரைத்து அப்படியே வெல்லப் பாகு சேர்த்து சுடும் தோசை ஆகும். எரியப்ப…

வழுக்கைத் தலையிலும் முடி வளர செய்ய!

ஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை…

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்த..!

இலங்கை, இந்தியா மற்றும் உலகில் பல நாடுகளில் சீனி அல்லது சக்கரை வியாதி என்றழைக்கப்படும் நீரிழிவு (Diabetes) நோயாளிகள் அதிகம் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நோயை கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான சமூகமொன்றை ஏற்படுத்தும்…

சளி, இருமல், தலைவலியால் அவஸ்தையா?

கடுமையான சளி, இருமல், தலைவலி போன்ற இயற்கை உடல் உபாதைகளில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள உதவும் ஒரு அற்புத பானம் தான் திரிகடுக காஃபி. சுக்கு, மல்லி திப்பிலி என்ற மூன்றும் சேர்ந்து திரிகடுக காஃபியாக அழைக்கப்படும் இந்த வகை பானம், மனித உடலுக்கு…

`பெரும்பாலும் உணவு என விற்பனை செய்யப்படுபவை விஷங்களே!’’ – மருத்துவர்

இன்று நாம் மிகப் பெரிய வணிக வன்முறையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சாப்பிடும், உங்கள் தட்டில் பரிமாறப்படும், கடைகளில் தேடிப்பிடித்துச் சாப்பிடும் அத்தனை உணவுகளும் எப்படிப் பயிராக்கப்படுகின்றன… எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன……

காலையில் எழுந்ததும் என்ன சாப்பிடலாம் தெரியுமா?

காலையில் எழுந்ததும் என்ன சாப்பிடலாம் என்று கேட்டால், பால், காபி, டீ என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அவை சரியா, இல்லையா என்று விவாதங்கள் எழுகின்றன. ஆனால், வெறும் வயிற்றில் நீங்கள் உண்ணும் முதல் உணவு, உங்கள் குடலை பாதிக்காத அமிலச் சுரப்பு அதிகம்…

குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை?

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு…

உணவு அருந்தாமல் 48 மணி நேரத்துக்குமேல் இருந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?

காற்று, நீர், உணவு… இவை மூன்றும் உயிர் வாழ மிகவும் அவசியம். காற்றில்லாமல் சில நொடிகள் வாழலாம். நீர் அருந்தாமல் அதிகபட்சம் இரண்டு நாள்கள்… உணவில்லாமல் எத்தனை நாள்கள் வாழமுடியும்? ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று…

மருத்துவர் ஆலோசனை அவசியமா திருமணமாகப் போகும் பெண்களுக்கு?

திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொடக்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தியாகவும் தொடரும். திருமணத்துக்குத் தயாராகிற அல்லது திருமணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள்,…