Browsing Category

இந்தியா

வயிறுவலியால் துடித்த மாணவி… சிறுவர்கள் செய்த கொடூரம்

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சென்னையில் நடந்த சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலைக்கு ஒரு நீதி கிடைத்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஜீரணிக்க…

மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்! – வீடியோ

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார்.…

நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நபர்: திக் திக் நிமிடங்கள்

February 23, 2018ஆசிரியர் - Editor IIஇந்தியாவில் சாலையை கடக்க முயன்ற நபர் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.குஜராத்தின் Godhra நகரில் தான் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அப்பகுதியின் பிரதான சாலை ஒன்றை கடந்த 20-ஆம்…

மரணதண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

February 23, 2018ஆசிரியர் - Editor IIசிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.தமிழகத்தில் 6 வயது சிறுமி ஹாசினி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான…

கமலையும் பிக்பாஸ் குழுவையும் மரணகலாய் கலாய்த்த நடிகை கஸ்தூரி!

கவிஞர் சினேகன், நடிகர்கள் வையாபுரி, பரணி , ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன் என ஒட்டுமொத்த டீமும் இருக்கிறதே இது மக்கள் நீதி மய்யம் கட்சியா அல்லது பிக் பாஸ் குடும்பமா ? என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.…

அண்ணே நீயுமா..? தீயில் கருகி செத்துப் போன ஒரு அழகுத் தங்கச்சி!

அந்த அழகுப் பெண் பெயர் அருணா . நெல்லை மாவட்டம் கழுகுமலை சொந்த ஊர். அப்பா இல்லை. அம்மா, ஒரு அண்ணன் கதிரேசன், ஒரு பாட்டி இவர்கள் தான் அருணாவிற்கு உறவுகள். அருணா படிக்கும் காலம் தொட்டே படு சுட்டி. பிளஸ் ஒன் வரை படித்தாள். இரண்டு பாடங்கள்…

மொத்த பிக் பாஸ் குழு இறங்கியிருக்கு: கமல் கட்சி குறித்து பிரபல நடிகை கிண்டல்

February 23, 2018ஆசிரியர் - Editor IIகமல் கட்சி தொடங்கிய நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, மொத்த பிக் பாஸ் டீமும் இறங்கியிருக்கு என்று கிண்டலடித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் இரு தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் என்ற…

வா ராசா.. வா ராசா கமலஹாசா: இணையத்தை கலக்கும் பாடல்!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை ஆரம்பித்த நிலையில், யூடியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், ‘வா ராசா.. வா ராசா கமலஹாசா’ என்ற பாடல் வைரலாகி வருகின்றது. ராமேஸ்வரத்தில் இருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர், மாலையில்…

உதவிக்கு வந்தான்; அக்காவை வீடியோ எடுத்தான்!

“கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். ‘இவன்தான் செய்தான்’ என்று கைகாட்டுவோம். ‘இப்படிச் செய்தான்’ என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! என் அக்கா கணவரின் உறவுக்காரப் பையன் அவன்.…

கமல் கட்சி கொடியில் உள்ள ஆறு கைகளின் அர்த்தம் என்ன? அவரே அளித்த பதில்

February 22, 2018ஆசிரியர் - Editor IIமற்றவர்கள் செய்ய தவறியதை மக்களுக்கு செய்வது தான் தங்கள் கட்சியின் கொள்கை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கமல்ஹாசன் நேற்று தொடங்கினார்.இந்நிலையில் தற்போது…

ஒரே நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்த காதலர்கள்

February 22, 2018ஆசிரியர் - Editor IIசெல்போனில் பேசியபடி அவரவர் வீட்டிலிருந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் அச்சமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி, இவர் தனது வீட்டில்…

மக்கள் நிலையைக் கண்டு மதுரையில் பொங்கிய கமல்ஹாசன்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின்னர் கமல்ஹாசன் பேசத் தொடங்கினார். “நான் தொடங்கியிருக்கும் நியாப்போரின் படை இது. அவர்களை அறிமுகப்படுத்துவதில் பேரானந்தம். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக பேசலாம். 37 வருடங்களாக நற்பணியைச்…

கமல் கட்சி கொடியை அறிவித்தவுடன் பிரபல நடிகர்-நடிகைகள் உடனடியாக செய்த செயல்

February 22, 2018ஆசிரியர் - Editor IIநடிகர் கமல் கட்சி கொடியை அறிவித்தவுடன் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் டுவிட்டர் மற்றும் பேஸ் புக்கில் தங்களது புரோபைல் பிக்சர்களை உடனடியாக மாற்றினர்.மதுரையில் நடைபெற்ற தனது கட்சி அறிவிப்பு மாநாட்டில்…

கமலின் கட்சி கொள்கை இதுதான்

February 22, 2018ஆசிரியர் - Editor IIதரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கட்சியின் கொள்கை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மதுரை ஒத்தக்கடை பகுதியில் கட்சி அறிமுக மாநாட்டில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ஆளும் கட்சிகளை…

கமல்ஹாசனின் புதிய கட்சியில் உறுப்பினர்களான பிரபல நடிகர் மற்றும் நடிகை

February 22, 2018ஆசிரியர் - Editor IIகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் 40 அடி உயர கட்சியைக்…

திக் திக் நிமிடங்கள் , சிங்கத்தின் கூண்டில் சிக்கிய நபர்!

இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில், சிங்கத்தின் கூண்டுக்குள் சிக்கிய நபரை உயிருடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்துக்கு இன்று காலை முருகன் என்பவர்…

ஒரு மாத குழந்தையை கொலை செய்த தகப்பன்…

உத்திரபிரதேசத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை பிறந்ததால் ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் பல்ராம்பூரைச் சேர்ந்த ராஜேஷ் சங்கீதா தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை…

இளம்பெண் செயலால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்…

குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை பல தொலைக்காட்சிகள் நடத்தி வந்தும், இப்போது வரைக்கும் பிரபலமாகி வருவது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. தற்போது இந்நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார். இக்காணொளியில் வரும்…