back to homepage

Malaysia

கோர விபத்து: ஒரே குடும்பத்தில் மூவர் பலி! 

ஈப்போ, ஏப்ரல்.24- இங்கு கம்போங் காஜா அருகிலுள்ள ஜாலான் போத்தா கானான்-தெலுக் இந்தான் சாலையில் மைவி கார் மற்றும் டொயோட்டா ஹைலக்ஸ் கார்களுக்கு இடையில் நேர்ந்த சாலை விபத்தில், மைவி காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பரிதாபமாக பலியாகினர்.  48

Read More

‘என் குருநாதர் கர்ப்பாலின் தொகுதியில்  போட்டியிடுவதில்  பெருமையே!’ -ராயர் 

பினாங்கு, ஏப்ரல் 24 –’சுமார் 21 ஆண்டுகளுக்கு மேலாக எனது குருநாதர் கர்ப்பால் சிங் கட்டிக் காத்த தொகுதியான ஜெலுத்தோங்கில் போட்டியிட எனக்கு வாய்ப்புத் தரப் பட்டிருப்பதை ஒரு வரமாகக் கருதுகிறேன்’ என்கிறார் ஐ.செ.க.வின் ஆர்.எஸ்.என். ராயர். 47 வயதுடைய வழக்கறிஞரான

Read More

‘பெர்சே’ மரியாவுக்காக குவிகிறது, தேர்தல் களத்தில்  தொண்டர் படை!

கோலாலம்பூர், ஏப்ரல் 24 – பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் ‘பெர்சே’ இயக்க முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லாவுக்கு பெரும் தொண்டர் படை திரண்டுள்ளது. அவருடைய சேவை மையத்தில் ஏராளமானோர் திரண்ட வண்ணம் உள்ளனர். மரியா சின்

Read More

சிகாம்புட்டில் லோகபாலா போட்டி: கட்சி அங்கீகாரம் இல்லை! – கேவியஸ்

கோலாலம்பூர், ஏப்ரல்.23- தேசிய முன்னணி சார்பில் சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சியின் உதவித் தலைவரான டத்தோ லோகபாலா போட்டியிட எடுத்திருக்கும் முடிவானது, கட்சியின் அங்கீகாரமின்றி எடுக்கப்பட்ட முடிவு என்று  மைபிபிபியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார். இந்தப் பொதுத்

Read More

மலிவு விலை வீடுகளுக்கு ஜிஎஸ்டியா? –பினாங்கு ஆட்சேபம்!

பினாங்கு, ஏப்ரல். 23– பினாங்கு அரசாங்கத்தின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கான வீடமைப்புத் திட்டங்களுக்கு விதிக்கப் படும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரியை அகற்றவேண்டும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் தி யோ கோரிக்கை விடுத்தார்.

Read More

போலீஸ் காவல் மரணம்: விசாரணை ஆணையம் எங்கே? -வழக்கறிஞர் மன்றம்

கோலாலம்பூர், ஏப்ரல்.23- போலீஸ் காவலில் நிகழும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருவதால், புகார்கள் மற்றும் முறையற்ற வகையிலான போலீஸ் விசாரணைகளை விசாரிக்கும் பொருட்டு, ஐ.பி.சி.எம்.சி. எனப்படும் சுயேட்சை விசாரணை ஆணையம் நிறுவப்பட வேண்டும் என்று மீண்டும் மலேசிய வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. போலீஸ்

Read More

போலித் தகவலை பரப்புவதா?  எதிரணியினரைச் சாடினார் நஜிப்! 

கோலாலம்பூர், ஏப்ரல்.23- மலேசியாவினுள் நுழையும் வெளிநாட்டு கார்களுக்கு வாகன நுழைவு பெர்மிட்டுகளை அரசாங்கம் அமல்படுத்த இருப்பதாக எதிர்க்கட்சிகள் போலித் தகவல்களைப் பரப்பி வருவதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் சாடினார்.அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையில், எதிர்க்கட்சி இந்தப் போலித் தகவலை

Read More

கட்சிக் கொடிகளை கட்டிய போது மின்சாரம் பாய்ந்து நால்வர் காயம்!

மூவார், ஏப்ரல்.23- இங்கு பாரிட் யூசோப் என்ற கிராமத்தில், கட்சி கொடிகளை மின்சார கம்பங்களில் கட்சிக் கொடிகளை தொங்க விடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நால்வர் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 1 மணியளவில்,

Read More

தே.மு. பிரசாரக் கூட்டங்களில்  காலி நாற்காலிகள்! -மகாதீர் கிண்டல்!

கோலாலம்பூர், ஏப்ரல்.23- 14-ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் கூட்டணிகள் பிரச்சாரங்களை நடத்தி வரும் வேளையில், தே.மு.வின் பிரசாரத்தை கேட்கக் கூடும் மக்கள் தொகையில் தொய்வு காணப்படுகிறது என்று துன் மகாதீர் முகமட் கிண்டலடித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானின் பிரச்சாரத்தை

Read More

 சிலாங்கூரில் தே.மு. வேட்பாளர்கள்: பெரும்பாலோர் பழைய முகங்கள்!

கோலாலம்பூர், ஏப்ரல் 23 – சிலாங்கூர் ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணியிடமிருந்து மீட்கும் நோக்கத்தில் பெரும்பாலும் நடப்புப் பொறுப்பாளர்களே அதிகம் இடம்பெறும் வகையில் சிலாங்கூர் தேசிய முன்னணி தனது வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. 56 சட்டமன்றத் தொகுதிகள் 22 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான

Read More

பக்காத்தானை எதிர்த்து போட்டி: எங்களுக்கு வேறு வழியில்லை! -டாக்டர் ஜெயக்குமார்

ஶ்ரீ கெம்பாங்கான், ஏப்ரல். 23- பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக போட்டியிடுவதில் பி.எஸ்.எம் கட்சிக்கு சந்தோஷமில்லை என்ற போதிலும், தங்களுக்கு  தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை பக்காத்தான் வழங்காததால் பி.எஸ்.எம் தனிக் கட்சியாக போட்டியிடுகிறது என்று அக்கட்சியின்  மத்திய குழு உறுப்பினர்  டாக்டர்  ஜெயக்குமார்

Read More

அண்ணன் அஸ்மினை ஒழிக்காமல் விடமாட்டேன்! தம்பி அஸ்வான்  சபதம்   

கோலாலம்பூர், ஏப்ரல்.23- 14-ஆவது பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலிக்கு எதிராக சர்ச்சைக்குரிய  அவருடைய  தம்பியும்  பிரபல தொலைக்காட்சிக் கலைஞருமான அஸ்வான் அலி போட்டியிடுகிறார்.  தனது சகோதரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அஸ்வான் அலி முடிவெடுத்துள்ளார். 

Read More

ஆர்.ஓ.எஸ்.க்கு எதிரான பிரிபூமியின் மனு; விசாரிக்க  உயர் நீதிமன்றம் அனுமதி! 

கோலாலம்பூர், ஏப்ரல்.23-  துன் மகாதீரின் மலேசிய பிரிபூமி கட்சி 30 நாட்களுக்கு தற்காலிக தடை செய்யப்படும் என்ற ஆர்.ஓ.எஸ்.சின்  உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர அக்கட்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.  பிரிபூமி கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஆர்.ஓ.எஸ். சங்கத்தின் பிரதிநிதிகளின் முன்னிலையில்,

Read More

துணைகளை  மாற்றும் காமக் களியாட்டம்: மலேசியர் -சிங்கப்பூரியர் பலர் கைது!

கோலாலம்பூர், ஏப்ரல்.23- தென் பட்டாயாவிலுள்ள தங்கும் விடுதி ஒன்றினுள் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்ட தாய்லாந்து போலீசார்,  அங்கு நடந்த காமக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்டதாக நம்பப்படும்  மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த   11 ஆண்கள் மற்றும் 14 பெண்களைக் கைது

Read More

துணைகளை  மாற்றும் காமக் களியாட்டம்: மலேசியர் -சிங்கப்பூரியர் பலர் கைது!

கோலாலம்பூர், ஏப்ரல்.23- தென் பட்டாயாவிலுள்ள தங்கும் விடுதி ஒன்றினுள் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்ட தாய்லாந்து போலீசார்,  அங்கு நடந்த காமக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்டதாக நம்பப்படும்  மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த   11 ஆண்கள் மற்றும் 14 பெண்களைக் கைது

Read More

அரசியலா? – அது எங்கள் விரல் நுனியில்!

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 23 – அரசியல் என்பது சாதாரணம், எல்லாம் என் விரல் நுனிக்குள் அடங்கி விட்டது பாருங்கள் என்று காட்டுகிறார் லியானி டான் (வயது 32) என்ற நகப் பராமரிப்பு நிபுணர். 14ஆவது பொதுத் தேர்தல் பரபரப்பு எங்கும் பரவி

Read More

சட்டமன்ற தொகுதிகளுக்கான  மஇகா வேட்பாளர்கள் பட்டியல்!

கோலாலம்பூர் , ஏப் 22-   தேசிய முன்னணி சார்பில் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் மஇகா  வேட்பாளர்களில்  17 பேரின் பெயர் மற்றும்  தொகுதி விபரங்களை மஇகா  தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்  சுப்பிரமணியம் இன்று அறிவித்துள்ளார். பேரா புந்தோங் தொகுதிக்கு மட்டும்

Read More

9 நாடாளுமன்ற வேட்பாளர்கள் யார் யார்? மஇகா அதிகாரப்பூர்வப் பட்டியல்

கோலாலம்பூர் , ஏப் 22- அடுத்து வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி .சார்பில் போட்டியிடவிருக்கும் 9 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை மஇகா தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்  அறிவித்திருக்கும் நிலையில் ஒரேயொரு பெண் வேட்பாளாராக மஇகா மகளிர்

Read More

டத்தோஶ்ரீ தேவமணி மீண்டும் சுங்கை சிப்புட்டில் போட்டி?

கோலாலம்பூர், ஏப்ரல். 22- எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்பது குறித்த வெவ்வேறான ஆருடங்களுக்கு இடையே மஇகாவின் தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, ஆகக் கடைசியாக, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலேயே மீண்டும்  போட்டியிடுவார் என்று தெரியவருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டில்

Read More

மூத்த இந்தியத் தலைவர் கோகிலனை,  ஓரங்கட்டியது கெராக்கான்

கோலாலம்பூர், ஏப் 22- கெராக்கான் கட்சியின் இந்தியத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவராக விளங்கி வந்த டத்தோ கோகிலம் பிள்ளைக்கு இம்முறை பொதுத் தேர்தலில் போட்டயிடும் வாய்ப்பை கெராக்கான் கட்சி வழங்காது என்று கிட்டத்தட்ட தெரிகிறது.  செனட்டராகவும்- வெளியுறவு துறை துணையமைச்சராகவும் சிலாங்கூர் மாநில

Read More