அசங்க குருசிங்கவுக்கு இலங்கை கிரிக்கட்டில் புதிய பதவி

April 21, 2018ஆசிரியர் – Editor II இலங்கை கிரிக்கட்டின் பிரதான கிரிக்கட் செயற்பாட்டு அதிகாரியாக அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லே டி சில் வா கூறினார். எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி

Read More

ஐபிஎல் போட்டியில் மூன்றாவது முறையாக சதம் அடித்து ஷேன் வாட்சன் சாதனை

April 21, 2018ஆசிரியர் – Editor II ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது முறையாக சதம் அடித்து சென்னை அணியின் ஷேன் வாட்சன் சாதனை படைத்துள்ளார்.  ஐபிஎல் போட்டியில் மூன்றாவது முறையாக

Read More

பேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

April 21, 2018ஆசிரியர் – Editor II புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து, குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.  பேட்டிங்கில்

Read More

முரளிதரன் பழையவற்றை மறந்து விட்டார்!

April 21, 2018ஆசிரியர் – Editor II இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் நடைபெற்ற

Read More

அரியாலை சரஸ்வதியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

April 20, 2018ஆசிரியர் – Editor அரியாலை சரஸ்வதியின் 99வது ஆண்டு நிறைவு விழா – 2018 நூற்றாண்டை நோக்கிய பயணத்தை முன்னிட்டு பூப்பந்தாட்ட தொடர்-ஆண்கள் (அரச உத்தியோகத்தர்கள்) நடைபெறவுள்ளது. *விண்ணப்ப முடிவு-29/04/2018 *தொடர்புகளுக்கு-‎0776179030,‎0777894924

Read More

கொல்கத்தா போட்டியில் ஆத்திரமடைந்த ரசிகர்கள்

April 19, 2018ஆசிரியர் – Editor கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் உடன்கட்டின் ஆட்டத்தைக் கண்டு ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளனர். ஐபிஎல் தொடரின் நேற்றைய 15-வது லீக் போட்டியில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும், தினேஷ்கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Read More

ரயில் நிலையத்தையே அதிர வைத்த சென்னை ரசிகர்கள்

April 19, 2018ஆசிரியர் – Editor சென்னை அணி மோதும் போட்டியை பார்ப்பதற்கு ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை ரசிகர்கள் குவிந்திருந்தது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்

Read More

போட்டியை நீ அமெரிக்காவில் மாற்றினாலும் எங்கள் ரசிகர்கள் வருவார்கள் : ஹர்பஜன் சிங்

April 19, 2018ஆசிரியர் – Editor இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் போட்டியை நீ அமெரிக்காவில் மாற்றினாலும் எங்கள் ரசிகர்கள் வருவார்கள் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் போட்டியில் சென்னை- ராஜஸ்தான் ராயல்ஸ்

Read More

மைதானத்தில் துடிதுடித்த பிரபல வீரர்

April 18, 2018ஆசிரியர் – Editor பெங்களூரு அணிக்கெதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவின் த்ரோவில், விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் மைதானத்தில் வலியால் சிறிது நேரம் துடித்தார். நேற்றைய பெங்களூரு- மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில் பரபரப்பான சம்பவங்கள் பல நடந்தன.

Read More

புதிய சாதனை படைத்தார் கோஹ்லி

April 18, 2018ஆசிரியர் – Editor ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 4619 ஓட்டங்கள் குவித்துள்ளதன் மூலம் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார். 11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Read More

நடுவரிடம் சண்டை போட்ட கோஹ்லி

April 18, 2018ஆசிரியர் – Editor மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது பாண்ட்யாவின் பேட்டில் பட்டு பந்து சென்ற போதும் அவுட் கொடுக்க நடுவர் மறுத்ததால், கோஹ்லி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஐபிஎல் தொடரின் நேற்றைய 14-வது லீக் போட்டியில் ரோகித்

Read More

ரோட்டில் கிரிக்கெட் ஆடிய சச்சின் டெண்டுல்கர்

April 17, 2018ஆசிரியர் – Editor மும்பையில் உள்ள சாலையில் சச்சின் டெண்டுல்கர் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2013-ல் ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும்

Read More

4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை அணி

April 17, 2018ஆசிரியர் – Editor பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது சென்னை தோல்வியடைந்தாலும், டோனிக்கு புதிய ஹாட்ரிக் கிடைத்துள்ளது. பஞ்சாப்-சென்னை அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த போட்டியில் சென்னை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த

Read More

இலங்கைக்கு கிடைத்தது பதக்கம்!!

21ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை  வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. இலங்கையின் தினூஷா கோம்ஸ் இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.  21 ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று

Read More

பருத்தித்துறை பிரதேச செயலகம்  கடற்கரை கபடியில் சம்பியனானது

யாழ்ப்­பாண மாவட்ட செய­லக விளை­யாட்டு பிரி­வி­ன­ரால் நடத்­தப்­பட்ட பிர­தேச செய­லக அணி­க­ளுக்கு இடை­யி­லான கடற்­கரை கப­டி­யில் பருத்­தித்­துறை பிர­தேச செய­லக அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது. வல்­வெட்­டித்­துறை ரேவடி கடற்­கரை மைதா­னத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் பருத்­தித்­துறை பிர­தேச செய­லக அணியை

Read More

மேன்முறையீடு  செய்யமாட்டேன்

தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய மாட்டேன். தடையென்பது அழுத்தமான செய்தியைக் கூற ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் சபையால் கொடுக் கப்பட்டது. பந்­தைச் சேதப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் தடை பெற்­றுள்ள ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் முன்­னாள் தலை­வர் சிமித், தனது தடையை எதிர்த்து மேன்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தில்லை

Read More

கொல்கத்தாவின் முதல் ஆட்டத்தை நேரில் காண வருகிறார் சாருக்கான்

நடப்பு வருட ஐ.பி.எல். தொட­ ரில், கொல்­கத்தா அணி­யின் முத­லா­வது ஆட்­டத்தை நேரில் காண்­ப­தற்கு வரு­கி­றார் அந்த அணி­யின் உரி­மை­யா­ள­ரான சாருக்­கான். இந்த வரு­டத்­துக்­கான ஐ.பி.எல். ஆட்­டங்­கள் நாளை­ம­று ­தி­னம் ஆரம்­ப­மா­கின்­றன. எட்­டாம் திகதி நடை­பெ­றும் ஆட்­டத்­தில் கொல்­கத்தா அணியை எதிர்த்து

Read More

அன்டர்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்­கெட்­டில் அதிக பந்­து­களை வீசிய வேகப்­பந்து வீச்­சா­ளர் என்ற சாத­னையை நிலை­ நாட்­டி­னார் இங்­கி­லாந்து அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் ஜேம்ஸ் அன்டர்­சன். நியூ­சி­லாந்­துக்கு எதி­ராக நேற்­று­முன்­தி­னம் நிறை­வுக்கு வந்த டெஸ்ட் ஆட்­டத்­தில் அன்டர்­சன் 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­களை வீசி­னார். இதை­ய­டுத்தே இந்த

Read More

நியூ­சி­லாந்து -– இங்­கி­லாந்து ஆட்­டம் சம­நிலை

நியூ­சி­லாந்­தின் கிறைஸ்ட்­சேர்ச் நக­ரில் நடை­பெற்ற இங்­கி­லாந்து – நியூ­சி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டம் சம­நி­லை­யு­டன் நேற்று நிறை­வுக்கு வந்­தது. நியூ­சி­லாந்து – இங்­கி­லாந்து அணி ­க­ளுக்கு இடை­யி­லான இரண்டு ஆட்­டங் க­ளைக் கொண்ட டெஸ்ட் தொட­ரின் இரண்­டா­வது ஆட்­டம்

Read More

தென்னாபிரிக்கா இமாலய வெற்றி

ஆஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ரில், நேற்று நிறை­வுக்கு வந்த நான்­கா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் 492 ஓட்­டங்­க­ளால் அபார வெற்­றி­பெற்று, தொடரை 3:1 என்ற அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது தென்­னா­பி­ரிக்க அணி. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற தென்­னா­பி­ரிக்க அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது.

Read More