Browsing Category

இலங்கை

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடம் திறப்பு

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் திறப்பு விழா வட மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர்…

பிரபல வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு

February 23, 2018ஆசிரியர் - Editor IIமன்னாரில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்று மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசேதகர்கள் அடங்கிய…

மீண்டும் அமைச்சு பதவி வழங்குமாறு ரவி வேண்டுகோள்

February 23, 2018ஆசிரியர் - Editor IIமீண்டும் தமக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் பதவிகளில் இருந்து விலகுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின்…

சய்டம் குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு வரவேற்பு

February 23, 2018ஆசிரியர் - Editor IIசய்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் கற்கின்ற மாணவர்களை அவர்களின் தகுதிகளுக்கு அமைவாக கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு சேர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

February 23, 2018ஆசிரியர் - Editor IIறத்கம புகையிரத நிலையத்திற்கும் தொடந்துவ ரயில் நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த நபர் நேற்று (22) இரவு 11.05 மணியளவில் மருதானையில் இருந்தி காலி…

சுதுமலை பிரதேசத்தில் தீவிபத்து ஒருவர் உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணம், மானிப்பாய் சுதுமலை பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவர் மண்ணெண்ணெய்யுடன் பெற்றோலை கலந்து கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றியதால் உயிரிழந்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறுமுகம், துரைராஜா என்ற 56 வயதுடைய நான்கு…

தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்க சட்ட பிரச்சினைகள் இல்லை!!

நாட்டில் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றையநாள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே கரு ஜெயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய…

யாழ் ஏழாலையில் குடும்பப் பெண் மரணம் தொடர்பில் சந்தேகம்!!

யாழ். ஏழாலை மத்தியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வீட்டுக்கிணற்றிற்குள் இருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். ஏழாலை பகுதியில் வசித்துவரும்…

இலங்கைக் குழு சிவப்பு ஆணையுடன் டுபாய்!

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை (Red Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிகாரிகளின் கோரிக்கைகளை அடுத்து, அனைத்துலக காவல்துறையின் இந்த அறிவிப்பு…

முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்

முல்லைத்தீவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை புகைப்படம் எடுத்த காவல்துறையினர்  Photoநேற்றைய தினம் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அளவீட்டை எதிர்த்து காணி உரிமையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் மேலும்…

ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த மாணவி!

பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர்…

சாட்­சி கூண்­டில் தடு­மா­றிய விமல் வீர­வன்­ச!

காலா­வ­தி­யான கட­வுச்­சீட்­டில் வெளி­நாடு செல்ல முயற்­சித்­தமை தொடர்­பில் முன்­னாள் அமைச்­சர் விமல் வீர­வன்­ச­வுக்கு எதி­ராக நடை­பெ­றும் வழக்கு விசா­ர­ணை­யில், நின்று கொண்டு சாட்­சி­ய­ம­ளிக்க தடு­மா­றிய விமல் வீர­வன்­ச­வுக்கு கதிரை வழங்­கிய…

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

February 23, 2018ஆசிரியர் - Editor IIதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து…

ஊடகவியலாளர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

February 23, 2018ஆசிரியர் - Editor IIகல்குடா - கும்புறுமூலைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான்…

தமிழீழம் மஹிந்தவால் மலருமா? ரணிலால் மலருமா? சம்பந்தனிடம் கேள்வி

தாமரை மொட்டினூடாகவே தமிழீழம் மலரும் என்ற இரா. சம்பந்தனின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

நாடு திரும்பினார் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ!

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்திய தமிழர்களை…

தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் திறந்து வைத்த வடமாகாண அமைச்சர்!

தமிழீழ விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் அனந்தி சசிதரனால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.…

சாரதிகளுக்கான வேலை வாய்ப்பு அரச துறையில்!!

இலங்கை நீதி அமைச்சினால் சாரதிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றங்கள் மற்றும் சட்ட அலுவலகங்கள், நீதி தொடர்பான ஏனைய அரசாங்க அலுவலகங்கள் போன்றவற்றில் காணப்படும் சாரதிப்பதவிக்கான…

மோதலின் உச்சம்! ஜனாதிபதி வருமுன் பாராளுமன்றிலிருந்து வெளியேறினார் பிரதமர்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக இன்று பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதியின் வருகையை புறக்கணிக்கும் வகையில் பிரதமர், சபையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில்…