கேம்பிரிட்ஜ் கோமகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் புதிய வாரிசு பிறந்துள்ளது. கேம்பிரிட்ஜ் கோமகள் கேத்தரின் திங்கள்கிழமை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். மத்திய லண்டனில் லிண்டோ விங் ஆஃப் செயின்ட் மேரிஸ் மருத்துவனையில் பிறந்துள்ள இந்த ஆண் குழந்தை பிரிட்டிஷ் அரியணைக்கான வரிசையில் ஐந்தாவது

Read More

கைப்பையில் வைத்திருந்த ஆப்பிளுக்கு ரூ.33000 அபராதம்!

வாஷிங்டன்: விமானப் பயணத்தின் பொழுது அளிக்கப்பட்ட ஆப்பிள் ஒன்றை தெரியாமல் கைப்பையில் வைத்திருந்த பெண் ஒருவருக்கு, ரூ.33000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. கிரிஸ்டல் டெட்லாக் என்ற அமெரிக்கப் பெண்மணி பாரிஸிலிருந்து அமெரிக்காவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவன விமானத்தில்

Read More

கணவனின் இளகிய மனதைப் பயன்படுத்தி பெறுமதியான சொத்துக்களை திருடிய மனைவி!!

பிரித்தானியாவில் சூதாட்டத்தில் கடனாளியான மனைவி கடனை அடைக்க கணவரை ஏமாற்றிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிறிஸ்டோபர் போர்ட் என்பவருக்கும் ஜூலியானா போஸ்மேன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.ஜூலியானாவின் பூர்வீகம் இந்தோனேசியாவாகும். இந்நிலையில், சூதாட்டத்துக்கு அடிமையான ஜூலியானா அதன் மூலம் பெரும்

Read More

மூன்று வயது குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!

புதர் சூழ்ந்த பகுதியில் சிக்குண்ட மூன்று வயது குழந்தையுடன் இரவு முழுவதும் தங்கி குழந்தையை பாதுகாத்த நாயை ஆஸ்திரேலிய போலீசார் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த மூன்று வயது குழந்தையான அரோரா விளையாட்டுத்தனமாக வீட்டைவிட்டு வெளியேறியபோது தொலைந்துவிட்டதால் அவரை

Read More

வட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா?

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கும் இடையே ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நேரடி உச்சி மாநாடு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த இரண்டு நாடுகளும் பிற வழிமுறைகள் மூலம்

Read More

குழந்தைக்கு முத்தமிட்ட கொரில்லா….(காணொளி)

அமெரிக்காவில் தனக்கு பிறந்த குட்டி குழந்தையை தாய் கொரில்லா கட்டியணைத்து முத்தமிடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக வைத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள தேசிய விலங்குகள் பூங்காவில் Calaya என்ற கொரில்லா ஆண் குழந்தையை பெற்றெடுத்தது.15 வயதுடைய Calaya என்ற தாய்க்கும், 26

Read More

ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர,

Read More

ஹிட்லர் மறைக்க விரும்பிய படம்!

சர்வாதிகாரி ஹிட்லர், பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க விரும்பிய புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படத்தில், அரை டிரவுசரும் சாக்ஸும் அணிந்து, கால்களை குறுக்காகப் போட்டபடி ஹிட்லர் அமர்ந்திருக்கிறார். மக்களில் ஒருவனாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக 1920-ம் ஆண்டு ஹிட்லர்

Read More

நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் நஷ்வில்லில் உள்ள வோஃபில் ஹவுஸில் நிர்வாணமான துப்பாக்கிதாரி ஒருவர் 4 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 3:25 மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அவர், திடீரென துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். மேலும் 4

Read More

சவூதியின் அறிவிப்பால் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிர்ச்சியில்!

சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சவூதி மக்களுக்கு வேலைவாய்பின்மையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு

Read More

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் ரஷ்ய தொழிலதிபர்கள்!

பிரித்தானியாவில் தொழில் செய்து வந்த ரஷ்ய தொழிலதிபர்கள் 30 பேர் புடினின் அழைப்பை ஏற்று நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா மற்றும் ரஷ்யா இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரஷ்ய முன்னாள் உளவாளி மீது

Read More

வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் என்ன செய்தார் தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அவுஸ்திரேலிய சிறுவன் குறைந்த கட்டண விமானம் ஒன்றில் டிக்கெட் பதிவு செய்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றுள்ளார். அங்கு நட்சத்திர ஹொட்டல்

Read More

35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் படம்… ! தியேட்டரில் குவிந்த பெண்கள்!!

35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் சமீபத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்கன் மூவி தியேட்டர்ஸுடன் (AMC) கைகோத்து, மேலும் 15 நகரங்களில் ஐந்து ஆண்டுகளுக்குள் 40 தியேட்டர்கள் தொடங்கிவிருப்பதாகவும் அறிவித்தனர். இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். 1970 வரை

Read More

விசித்திர நோயால் வாழ்வை இழந்த இளம்பெண்…

வடஅமெரிக்காவின் மெக்ஸிக்கோ-வை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள விசித்திரமான நோயால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்! Lorena Bolanos, மெக்ஸிகோ-வை சேர்ந்த 24-வயது இளம்பெண். பிறக்கும் போது உடலின் பாதி அளவில் மச்சத்துடன் பிறந்துள்ளார். ஆரம்பத்தில் இது பார்ப்பவருக்கு வேடிக்கையாக தெரிந்தாலும் பின்னர்

Read More

ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதா??? தீயாய் பரவும் தகவல்!

வரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா? “அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?” ”அரச்ச மாவையே இன்னும் எத்தன நாளைக்கு தான் அரைப்பிங்க ?” “இன்னும் எத்தனை பேரு இப்படி கெளம்பிருக்கீங்க ?”

Read More

சுற்றுலாப்பயணி செய்த அருவருப்பான செயல்: பெருந்தொகை அபராதம் விதித்த நிர்வாகம்

இத்தாலியின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான புளோரன்ஸ் தெருவில் சிறுநீர் கழித்த சுற்றுலாப்பயணிக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நகரமான புளோரன்ஸ் தெருவில் சிறுநீர் கழித்த டென்மார்க் நாட்டு இளைஞருக்கு 8,750 பவுண்ட்ஸ் அபராதம் விதித்து

Read More

சீனா அதிரடி முடிவு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

உலகில் மிக அதிக அளவு கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடான சீனா இனி அதற்கு தடை போட உள்ளதாக அறிவித்துள்ளது. சீனா உலக நாடுகளில் இருந்து மறுசுழற்சி பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பொருட்களை நீண்ட காலமாக இறக்குமதி

Read More

அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம்?

இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வட கொரிய தலைவருக்கு என்ன லாபம்

Read More

விண்வெளி வீரர்கள் மல ஜலம் கழிப்பது எப்படி? – காணொளி.

விண்வெளியில், புவியீர்ப்பே இல்லாத சூழலில் விண்வெளி வீரர்கள் மல ஜலம் எப்படி கழிக்கின்றனர் என்பதை விளக்கும் காணொளி. உலகின் ஆபத்தான Airports உலகின் மிக ஆபத்தான 5 ரயில் பாதைகள்

Read More

டீ விற்று கோடீஸ்வரரானவர்: வெற்றியின் இரகசியம்?

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர் Rupesh Thomas (39), வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக 600 பவுண்டுகளுடன் பிரித்தானியா வந்தவர் தனது கடின உழைப்பால் இன்று விம்பிள்டனில் வீடு வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். 15 ஆண்டுகளுக்குமுன் பிரித்தானியா வந்த அவர் டீ விற்பனை

Read More